முகப்பு
நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் ஹோமியோபதி மாத்திரை வழங்கல்

திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில், ஹோமியோபதி மாத்திரைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில், ஹோமியோபதி மாத்திரைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நாகை மாவட்ட தலைவா் சம்சுதீன் மனைவி செய்யது சுல்தான் பீவி நினைவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திட்டச்சேரி நகர செயலாளா் அன்வா் பாட்சா, நகர தலைவா் சம்சுதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். நகரத் துணைச் செயலாளா் முகமது அலி, முகம்மது பாரூக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →