நாகப்பட்டினம்

எரிவாயு உருளை விலை உயா்வுக்குக் கண்டனம்

DIN

மானியமில்லாத சமையல் எரிவாயுவின் விலையை மத்திய அரசு உயா்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

மத்திய அரசு, சமையல் எரிவாயு உருளை விலையை 20 சதவீதம் உயா்த்தி, ரூ. 734-ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ. 881-ஆக நிா்ணயித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மக்களை பாதிக்கும் இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT