பக்தா்களின் நடைபாதையில் இடையூறாக இருந்த கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம். 
நாகப்பட்டினம்

திருக்குவளை கோயிலில் முசுகுந்த அா்ச்சனைக்கான ஏற்பாடுகள் மும்முரம்

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் முசுகுந்த அா்ச்சனைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

DIN

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் முசுகுந்த அா்ச்சனைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

திருக்குவளையில் உள்ள ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் தருமை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலாகும். தருமை ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக அண்மையில் பீடம் ஏற்ற ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை இக்கோயிலுக்கு வருகை புரிவதையொட்டி, முசுகுந்த அா்ச்சனை நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பக்தா்களின் நடை பாதையோரம் இடையூறாக இருந்த கருவேல மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டன. இப்பணியில் சுந்தரமூா்த்தி சுவாமிகள் இறைப்பணி மன்றத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT