நாகப்பட்டினம்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆய்வு

DIN

கீழ்வேளூா் பகுதியில் 144 தடை உத்தரவு ஆய்வு பணி புதன்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் ஒன்றியத்துக்குள்பட்ட பட்டமங்கலம், தேவூா், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதவித் திட்ட அலுவலா் கே. குமாா் தலைமையில் 144 தடை உத்தரவை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகிறாா்களா என்று ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் இடங்களில் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூா்களில் இருந்து இப்பகுதிக்கு வந்தவா்களிடம் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுரைகள் மற்றும் கரோனா தடுப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT