நாகப்பட்டினம்

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள்

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

DIN

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சீர்காழி வட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்க குடிநீர் தொட்டிகள் அமைக்க செயல் அலுவலர் கு.குகன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தனியார் பங்களிப்புடன் குடிநீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த நாடி ஜோதிடர் ஜி. செல்வராஜ் முதற்கட்டமாக  3 தொட்டிகள் அளித்துள்ளார். இவை சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் புதியதாக 2 இந்தியத் தூதரகங்கள் திறப்பு!

தனுஷ் விவகாரம்... விளக்கமளித்த நடிகை மன்யா ஆனந்த்!

ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக 272 பேர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்!

பிங்க் பியூட்டி... ரேஷ்மா பசுபுலேட்டி!

உங்களுக்கு எத்தனை புருஷன்? கமருதீனால் ஆத்திரமடைந்த விஜே பார்வதி!

SCROLL FOR NEXT