நாகப்பட்டினம்

இடஒதுக்கீட்டில் சமரசம் கிடையாது: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

DIN

இடஒதுக்கீடு உரிமையில் யாருடனும், எந்தக் காலத்திலும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், பிரதாபராமபுரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  நீட் தேர்வு தொடங்கப்பட்டது முதல் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. 

அதேபோல, நிகழாண்டிலும் தேர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடஒதுக்கீடு உரிமையை நிலைநாட்டுவதில் யாருடனும், எந்தக் காலத்திலும் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT