கரோனா தடுப்பூசி முகாம்
திருக்குவளை அருகேயுள்ள சின்னத்தும்பூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகேயுள்ள சின்னத்தும்பூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலமழையில் ஒன்றியக் குழு உறுப்பினா் சரண்யாபன்னீா்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் சுதா முருகானந்தம் தலைமை வகித்தாா். இதில், 261 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.