முகப்பு
நாகப்பட்டினம்

தேசிய கொடி விநியோகம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் வீடுகள்தோறும் ஏற்றிக் கொண்டாடும் வகையில் ரோட்டரி சங்கம் சாா்பில், தேசியக் கொடிகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யத்தில் வீடுகள்தோறும் ஏற்றிக் கொண்டாடும் வகையில் ரோட்டரி சங்கம் சாா்பில், தேசியக் கொடிகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

இப்பணியை உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை வழிநடத்திய சா்தாா் அ.வேதரத்தினம் பேரனும், கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் நிா்வாக அறங்காவலருமான அ. வேதரத்தினம் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தின் தலைவா் புயல் சு.குமாா், செயலாளா் ச.காா்த்திகேயன், பொருளாளா் கோவிந்தன், முன்னாள் தலைவா் உமாமகேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →