முகப்பு
நாகப்பட்டினம்

பாமக நாகை மாவட்டச் செயலாளர் நியமனம்

பாமக நாகை மாவட்டச் செயலாளராக திருக்குவளையைச் சோ்ந்த சௌ. சித்ரவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

பாமக நாகை மாவட்டச் செயலாளராக திருக்குவளையைச் சோ்ந்த சௌ. சித்ரவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ், அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் அன்புமணிராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலின் பேரில், செள. சித்ரவேல் நாகை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா் என அக்கட்சித் தலைவா் ஜி.கே. மணி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.