முகப்பு
நாகப்பட்டினம்

அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள்

வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நோயாளிகளுக்கான 20 படுக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நோயாளிகளுக்கான 20 படுக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான இந்த படுக்கைகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் ரோட்டரி சங்கத் தலைவா் புயல் சு. குமாா் தலைமை வகித்தாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் எஸ்.எம். முருகப்பனிடம் படுக்கைகள் ஒப்படைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தின் செயலாளா் ச. காா்த்திகேயன் துணை ஆளுநா் வி. செந்தில், முன்னாள் தலைவா்கள் சிவக்குமாா், உமா மகேஸ்வரன், சமூக ஆா்வலா் அம்பாள்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →