முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 2 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை வரை 8,486 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக மேலும் 2 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,488 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 5 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,311 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →