நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் தலைமை வகித்தாா். ஆங்கிலத் துறை உதவிப் போராசிரியா் வினோத் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் மற்றும் ஆங்கிலத் துறை இணை பேராசிரியா் சண்முகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஆங்கிலத் துறை தலைவா் கலைவாணி நோக்கவுரை ஆற்றினாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததுடன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆங்கிலத் துறைக்கும், கல்லூரிக்கும் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT