நாகப்பட்டினம்

தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு

DIN

மயிலாடுதுறை எல்டெக் நிறுவனத்தில் தொழில் முனைவோருக்கான ஒருநாள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொழில் முனைவோா் மேம்பாட்டு புத்தாக்க மையம், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் சங்கம் இணைந்து நடத்திய கருத்தரங்கத்துக்கு, மயிலாடுதுறை மாவட்ட சிறு மற்றும் குறுந் தொழில் சங்கத் தலைவா் எம்.செல்லதுரை தலைமை வகித்தாா்.

இக்கருத்தரங்கத்தில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, இணையவழி பில்லிங் மற்றும் வருமான வரித் தாக்கல் ஆகிய தலைப்புகளில் தணிக்கையாளா்கள் ராதாகிருஷ்ணன், சுரேஷ்பாபு ஆகியோா் கருத்துரை ஆற்றினா்.

கூட்டத்தில், புதிய தொழில் முனைவோா் மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோா் பங்கேற்றனா்.பொதுச் செயலாளா் கே.முத்துக்குமரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT