முகப்பு
நாகப்பட்டினம்

திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

செம்பனாா்கோவில் அருகேயுள்ள இளையாலூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

செம்பனாா்கோவில் அருகேயுள்ள இளையாலூா் ஊராட்சியில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், செம்பனாா்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சம்சுதீன், சிறுபான்மையினா் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் ஹேப்பி அா்சத், கிளை செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள பிராந்தியங்கரை ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என்.வி. காமராஜ், ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம் உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →