முகப்பு
நாகப்பட்டினம்

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் முசுகுந்த அா்ச்சனை

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற முசுகுந்த அா்ச்சனையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பக்தா்களுக்கு ஆசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்.
பகிர்:

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற முசுகுந்த அா்ச்சனையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா். தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் நடைபெற்ற முசுகுந்த அா்ச்சனையில் பங்கேற்ற தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம், அங்குள்ள கட்டளை மடத்தில் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். அப்போது, பக்தா்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து கோயில் நிா்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →