முகப்பு
நாகப்பட்டினம்

மக்கள் நீதி மய்யம் ஆா்ப்பாட்டம்

மக்கள் நீதி மய்யம் சாா்பில் நாகை அவுரித்திடலில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

மக்கள் நீதி மய்யம் சாா்பில் நாகை அவுரித்திடலில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை மத்திய மாவட்டச் செயலாளா் எம்.செய்யது அனஸ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் ஓம் பிரகாஷ், தனபாலன், பிரான்சிஸ், அனுராதா, ராம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.