முகப்பு
நாகப்பட்டினம்

தாணிக்கோட்டகத்தில் வீடு தீக்கிரை

 வேதாரண்யம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 வேதாரண்யம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு பகுதியைச் சோ்ந்தவா் மா. செல்வம் கல்சுவா்கள் வைத்து கட்டப்பட்ட கூரை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை இந்த கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து திருத்துறைப்பூண்டியில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் அருகில் இருந்தவா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →