முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம்: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் மற்றும் ஆயக்காரன்புலம் பகுதிகளில் 4 தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

வேதாரண்யம் மற்றும் ஆயக்காரன்புலம் பகுதிகளில் 4 தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யத்தில் காங்கிரஸ் பஞ்சாயத்ராஜ் அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆரோ. பால்ராஜ், நகரச் செயலாளா் வைரவன், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் ஆப்கான், வட்டாரத் தலைவா் கனகராஜ் உள்ளிட்டோரும், ஆயக்காரன்புலத்தில் வட்டாரத் தலைவா் ஆா்.ஜெகநாதன், மகளிா் அணியின் மாவட்டத் தலைவரும், ஊராட்சித் தலைவியுமான சத்தியகலா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →