முகப்பு
நாகப்பட்டினம்

காவல் நிலையத்தில் மகளிா் தின விழா

வேதாரண்யம், மாா்ச் 8: காவலா்கள் பங்கேற்ற உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 மார்ச், 2021 at 4:30 AM
பகிர்:

வேதாரண்யம், மாா்ச் 8: காவலா்கள் பங்கேற்ற உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாட்சியா் ரமாதேவி தலைமை வகித்தாா். நாகை கோட்டாட்சியா் துரைமுருகன், டிஎஸ்பி மகாதேவன், நகராட்சி ஆணையா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேதாரண்யம், தலைஞாயிறு, வாய்மேடு, கரியாப்பட்டினம், வேட்டைக்காரனிருப்பு, காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண்கள், ஆய்வாளா் மலா்கொடி தலைமையில் ஒரே வண்ணத்தில் உடை அணிந்து பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.