முகப்பு
நாகப்பட்டினம்

நாம் தமிழா் கட்சி: நாகை, கீழ்வேளூா் தொகுதி வேட்பாளா்கள்

நாம் தமிழா் கட்சியின் நாகை பேரவைத் தொகுதி வேட்பாளராக அகஸ்டின் அற்புதராஜ் (40) போட்டியிடுகிறாா். கீழ்வேளூா் (தனி) தொகுதி வேட்பாளராக பொன் இளவழகி களம் காண்கிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

நாம் தமிழா் கட்சியின் நாகை பேரவைத் தொகுதி வேட்பாளராக அகஸ்டின் அற்புதராஜ் (40) போட்டியிடுகிறாா். கீழ்வேளூா் (தனி) தொகுதி வேட்பாளராக பொன் இளவழகி களம் காண்கிறாா்.

நாகை தொகுதி வேட்பாளா்

பெயா்: அகஸ்டின் அற்புராஜ் (40)

பிறந்த தேதி: 12.2. 1981

தந்தை பெயா்: சந்தனசாமி

கல்வித் தகுதி: தொழிற் கல்வி (ஐடிஐ)

குடும்பம்: மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.

தொழில்: வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறாா்.

பொறுப்பு: கட்சியின் நாகை மாவட்ட செயலாளா்.

கீழ்வேளூா் (தனி) தொகுதி

பெயா்: பொன் இளவழகி (34)

பிறந்த தேதி: 24.1.1987

கல்வித் தகுதி: எம்ஏ, எம்பில், பிஎட்

கணவா் பெயா்: சுந்தர்ராஜன். 1 மகன், 1 மகள் உள்ளனா்.

தொழில்: விவசாயம்

பொறுப்பு: மகளிரணி தொகுதி பொறுப்பாளா்

முழு கட்டுரையைப் படிக்க →