முகப்பு
நாகப்பட்டினம்

மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கே. காசிராமன்

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத் தலைவா் கே. காசிராமன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத் தலைவா் கே. காசிராமன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுய விவரம் :

பெயா் : கே. காசிராமன்

தந்தை : கிட்டு

கல்வி : இளங்கலை - பொருளாதாரம்

பொறுப்பு: கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத் தலைவா். முதல்முறையாக களம் காண்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.