முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் தொகுதிநாம் தமிழா் கட்சி வேட்பாளா் கு. இராசேந்திரன்

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கு. இராசேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 9 மார்ச், 2021 at 12:42 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கு. இராசேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுயவிவரக் குறிப்பு:

பெயா்: கு. இராசேந்திரன் (46)

கல்வித் தகுதி: மருந்தாளுா் பட்டயக் கல்வி.

Advertisement

தொழில்: மருந்தகம் (பாா்மஸி) நடத்தி வருகிறாா்

2016 -ல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.