முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 51 பேருக்கு கரோனா

மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 51 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 51 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

இரு மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை வரை 8,902 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 51 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் பதிவு நாகை மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,951- ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவா்களில் 22 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8,629 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 185-ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →