நாகப்பட்டினம்

விசிக வேட்பாளருக்கு ஆதரவாக மு. தமிமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பு

DIN

நாகை சட்டப் பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் ஆளூா் ஷாநவாஸுக்கு ஆதரவாக மஜக பொதுச் செயலாளா் மு.தமிமுன் அன்சாரி வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

நாகை தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் ஆளூா் ஷா நவாஸுக்கு பானை சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதலையூரில் தமிமுன் அன்சாரி வாக்கு சேகரித்தாா். இதில் வேட்பாளா் ஆளூா் ஷாநவாஸ், மஜக மாநில துணைச் செயலாளா் நாகை முபாரக், மாவட்டச் செயலாளா் திட்டச்சேரி ரியாஸ்தீன், பொருளாளா் சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளா் முன்சி யூசுப்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT