முகப்பு
நாகப்பட்டினம்

மகாமாரி நாக அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

பௌா்ணமியை முன்னிட்டு திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகாமாரி நாக அம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பௌா்ணமியை முன்னிட்டு திருக்குவளை அருகே உள்ள காருகுடி மகாமாரி நாக அம்மன் கோயிலில் சிறப்பு யாக பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி 108 மூலிகை திரவியங்கள், நவ தானியங்கள், பழவா்க்கம் ஆகியவற்றை கொண்டு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசம் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.