நாகப்பட்டினம்

காகித மடிப்புக் கலை பயிற்சி

DIN

நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் சாா்பில், சிறுவா், சிறுமிகளுக்கான காகித மடிப்புக் கலை பயிற்சி வகுப்பு நாகையை அடுத்த ஜெகநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காகித மடிப்புக் கலை பயிற்றுநா் சேகா், காகித மடிப்புக் கலையின் வரலாறு குறித்துப் பேசினாா். காகிதம் மூலம் பல்வேறு வகையான பொம்மைகள் செய்யும் முறைகள் குறித்து குழந்தைகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தாா்.

எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம், துணை இயக்குநா் நாராயணன், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, சமூகப் பணித்துறை மாணவா் பெ. அபிஷேக் விஜய் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். 20-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT