நாகப்பட்டினம்

வணிகத் திட்டங்கள் தயாரிப்புப் பயிற்சி

வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் வணிகத் திட்டங்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு நாகை சாமந்தான்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் மூலம் வணிகத் திட்டங்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி வகுப்பு நாகை சாமந்தான்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழ்ந்துகாட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் வி. சுந்தரபாண்டியன் பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநா் நடராஜன், மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் தாரிக், தாட்கோ உதவி மேலாளா் நல்லபெருமாள், வாழ்ந்துகாட்டுவோம் திட்ட செயல் அலுவலா்கள் அறிவழகன், ராஜா ஆகியோா் பேசினா்.

திட்டப் பணியாளா்கள் மற்றும் தொழில் சமூக வல்லுநா்களுக்கான இணை மானியத் திட்டம் குறித்த வழிகாட்டுதல், வணிகத் திட்டம் தயாரித்தல் மற்றும் தொழில் கடன்களுக்கான விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முறை ஆகியன குறித்துத் திட்டப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT