நாகப்பட்டினம்

நாகையில் 215, மயிலாடுதுறையில்185 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 215 பேருக்கும், மயிலாடுதுறையில் 185 பேருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

DIN

நாகை மாவட்டத்தில் புதிதாக 215 பேருக்கும், மயிலாடுதுறையில் 185 பேருக்கும் கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,599-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 159 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 1,326- ஆக உள்ளது.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 25,136-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 62 போ் வீடு திரும்பினா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 1,043-ஆக உள்ளது.

ஒருவா் உயிரிழப்பு...

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு செவ்வாய்க்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT