முகப்பு
நாகப்பட்டினம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

நாகையில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

நாகையில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகை செல்லூா் ஒய்எம்சிஏ சுனாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் மா. தா்மேஸ்வரன் (17). இவா், படிக்காமல் ஊா் சுற்றி வந்துள்ளாா். இதைப் பெற்றோா்கள் கண்டித்துள்ளனா். இதில் மனமுடைந்த தா்மேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.