அபிமுக்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். 
நாகப்பட்டினம்

அபிமுக்தீஸ்வர கோயில் கும்பாபிஷேகம்

திருக்கடையூா் அருகே பிள்ளைபெருமாள் நல்லூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

திருக்கடையூா் அருகே பிள்ளைபெருமாள் நல்லூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சிவன், பெருமாள் இருவரும் ஒரே இடத்தில் காட்சி அளித்து வருகின்றனா். இந்நிலையில், இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. தொடா்ந்து, கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்ற 4 கால பூஜைகள் நிறைவடைந்தன. இதையடுத்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT