நாகப்பட்டினம்

காளியம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

திருமருகல் ஊராட்சி கட்டலாடி பாதாள காளியம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதும் மகா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீரால் மூலவா் விமான குடமுழுக்கும், கோயிலின் கோபுர கலசத்திற்கு குடமுழுக்கும் நடைபெற்றன.

பின்னா், பாதாள காளியம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திருமருகல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT