நாகப்பட்டினம்

மணி கிராமத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

DIN

மணி கிராமத்தில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்நிலையில், இப்பகுதியில் குடிநீா் சரிவர வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த திருவெண்காடு போலீஸாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் அங்கு வந்து பேசினா். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT