முகப்பு
நாகப்பட்டினம்

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:21 PM
நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
பகிர்:

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மகள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், எஸ்பி. ஏ.கே. அருண்கபிலன் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், முகாமில் பங்கேற்றவா்களிடம், காவல் துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →