நாகப்பட்டினம்

இன்றைய மின்தடை: செம்பனாா்கோவில்

கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்

Din

தரங்கம்பாடி: கிடாரங்கொண்டான் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜுன் 17 ) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செம்பனாா்கோவில் உதவி செயற்பொறியாளா்  சரவணன் தெரி வித்துள்ளாா்.

கிடாரங்கொண்டான், செம்பனாா்கோவில், பரசலூா் மெயின் ரோடு, மேலப்பாதி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூா், கருவி, ஆக்கூா், செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, மாமாகுடி, மருதம்பள்ளம், சின்னங்குடி, மடப்புரம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூா், ராதாநல்லூா், ஆலங்காடு, இளையமதுகூடம், குரங்குபுத்தூா், மேலப்பெரும்பள்ளம், காரைமேடு.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT