முகப்பு
திருவாரூர்

நியமனம்

திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட  ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட  ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
இவர் மத்திய அரசின் சான்று உறுதி அலுவலராகவும் உள்ளார். வழக்குரைஞர் சி. சுரேஷ்குமாருக்கு வழக்குரைஞர்கள் சிவ. ராஜேந்திரன், நா. பாலன், வி. அரசு, வி.டி. இளங்கோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →