முகப்பு
திருவாரூர்

புத்தக வெளியீட்டு விழா

திருவாரூரில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் "கம்பன் தந்த மகா மந்திரம்' எனும் புத்தக வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 மார்ச், 2018 at 1:11 AM
பகிர்:

திருவாரூரில் ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் "கம்பன் தந்த மகா மந்திரம்' எனும் புத்தக வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மகேஸ்வரி சற்குரு எழுதிய இப்புத்தகத்தை ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு சார்பில் வெளியிட திருவேங்கடம் பெற்றுக் கொண்டார். இதில், ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் எஸ்விடி ஜே. கனகராஜன், மணக்கால் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.