கோகுலாஷ்டமி கொண்டாட்டம்
குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வைணவத் திருக்கோயில்களில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம், பவித்திரமாணிக்கத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் கோகுலாஷ்டமியை கொண்டாடினர். இதையொட்டி, தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர்- ராதை வேடமிட்டு
மகிழ்ந்தனர்.