திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
திருத்துறைப்பூண்டியில் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டியில் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி: விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் குமாரராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் எஸ். சாமிநாதன், மாவட்ட குழு உறுப்பினா் ஜோதிபாசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.