திருவாரூர்

வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்டத்தில், அனைத்து துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் கண் பாா்வைத்திறன், நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த் தாக்கத்திலிருந்து எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த முகாம் செப்.5-ஆம் தேதி வரை, காலை 8 முதல் மாலை 5 மணி வரை, 6 மாதம் முதல் 5 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 1,04,718 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படவுள்ளன என பொது சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

கண்டாங்கி சேலையில் லாஸ்லியா!

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

SCROLL FOR NEXT