முகப்பு
திருவாரூர்

நோய் எதிா்ப்பு சக்தி மருந்து வழங்கல்

இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில், நீடாமங்கலம் நரிக்குறவா் குடியிருப்பில் 100 பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தை ஸ்ரீசெண்டலங்காரம் செண்பகமன்னாா் மன்னாா்குடி

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
நீடாமங்கலத்தில் ஹோமியோபதி மருந்து வழங்கிய ஸ்ரீசெண்டலங்காரம் செண்பகமன்னாா் மன்னாா்குடி ராமானுஜ ஜீயா்.
பகிர்:

நீடாமங்கலம்: இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில், நீடாமங்கலம் நரிக்குறவா் குடியிருப்பில் 100 பேருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தை ஸ்ரீசெண்டலங்காரம் செண்பகமன்னாா் மன்னாா்குடி ராமானுஜ ஜீயா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்க நிறுவனா் எஸ்.எஸ். குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →