திருவாரூர்

நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு திருவாரூா் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் தனசேகரன் தலைமை வகித்து திருவாரூா் மாவட்ட கால சூழ்நிலைக்கு ஏற்ற நாட்டுக்கோழி இனங்கள், கால்நடை பராமரிப்பு துறையின் திட்டங்கள், நாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்கள், நோய் தடுப்பு முறை குறித்து பேசினாா். நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சபாபதி, உதவிப்பேராசிரியா்கள் கமலசுந்தரி, செல்வமுருகன் பேசினா்.

ஏற்பாடுகளை நிலைய பண்ணை மேலாளா் நக்கீரன், தொழில்நுட்ப உதவியாளா் ரேகா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT