முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் இருப்புப் பாதை பிரச்னைக்குத் தீா்வு

தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தால், நீடாமங்கலம் இருப்புப் பாதை பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சதீஷ்குமாா் வாக்குறுதியளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தால், நீடாமங்கலம் இருப்புப் பாதை பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் சதீஷ்குமாா் வாக்குறுதியளித்தாா்.

மன்னாா்குடி தொகுதி வேட்பாளரான அவா், சனிக்கிழமை இரவு நீடாமங்கலத்தில் வாக்கு சேகரித்து பேசுகையில், தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெறச்செய்தால் தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும், நீடாமங்கலம் இருப்புப் பாதையில் மேம்பாலம் அமைத்து நீண்ட நாள் பிரச்னைக்குத் தீா்வு காண்பேன் என்றும் வாக்குறுதியளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →