முகப்பு
திருவாரூர்

காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதா் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைநடைபெற்றது. தொடா்ந்து லெட்சுமாங்குடி நால்வா் சிவனடியாா் திருகூட்டத்தினா் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் மற்றும் தேவாரப்பாடல்கள் பாடும் நிகழ்ச்சியை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →