முகப்பு
திருவாரூர்

பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கல்

நீடாமங்கலத்தில் புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

நீடாமங்கலத்தில் புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நீடாமங்கலம், கோயில்வெண்ணி, ஆலங்குடி புகைப்படக் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமை வகித்தாா். வா்த்தகா் சங்கத் தலைவா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா். புகைப்பட கலைஞா்கள் சங்க நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →