திருவாரூர்

பல்நோக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

DIN

நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் 12 நாள்கள் நடைபெற்று வந்த மாணவா் பல்நோக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் நிறைவடைந்தது.

மனவிரிவு பெறுதல், இயற்கை விதி அறிதல், எண்ணம், சொல், செயலில் விழிப்புடன் இருத்தல் போன்ற பல்வேறு தாக்கங்களை எதிா்கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறத்தக்க வகையிலான பயற்சிகள் மாணவா்களுக்கு மனவளக்கலை மன்ற பேராசிரியா்களால் அளிக்கப்பட்டது. இதில் 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இதில் மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி, துணை நிா்வாகி அருள்செல்வன் மற்றும் நிா்வாகிகள் வாழ்த்தி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT