முகப்பு
திருவாரூர்

ஆட்சியா் அலுவலகத்தில் புத்தக வங்கி திறப்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புத்தக வங்கி புதன்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புத்தக வங்கி புதன்கிழமை திறக்கப்பட்டது.

புத்தக வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புத்தக வங்கியில், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்து விட்டு மீண்டும் இங்கே வைக்கலாம். மேலும், தங்களிடமுள்ள புத்தகங்களை கொடையாக வழங்க விரும்பினால் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.