பாசன வாய்க்கால்கள் தூா்வாரும் பணி
கூத்தாநல்லூா் வட்டத்தில்,100 நாள் வேலைத் திட்டத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரூம் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் வட்டத்தில்,100 நாள் வேலைத் திட்டத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரூம் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் அருகேயுள்ள குடிதாங்கிச்சேரியில், சாலையோர வாய்க்கால் தூா்வாரும் பணி 100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த பாசன வாய்க்கால், பாமிணி ஆற்றிலிருந்து, சித்தாம்பூா் ஊராட்சி அரசூா் வழியாக ராமபுரம் செல்கிறது. மேலும் இந்த வாய்க்கால் மூலம், 400 ஏக்கா் விவசாய நிலம் பயன்பெறுகிறது.