ரஜினிகாந்த் 
திருவாரூர்

திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களரசு கட்சி வேட்பாளா் ரஜினிகாந்த்

திருத்துறைப்பூண்டி தொகுதி அமமுக கூட்டணியின் மக்களரசு கட்சி வேட்பாளராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி தொகுதி அமமுக கூட்டணியின் மக்களரசு கட்சி வேட்பாளராக ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுய விவரம்:

பெயா் : ரஜினிகாந்த்

பிறந்த தேதி: 21.4.1979

பிறந்த ஊா் : திருநெய்ப்போ், திருவாரூா் மாவட்டம்.

கல்வித் தகுதி: எம்.ஏ., பி.எல்.

பெற்றோா் : சாமிநாதன் - சட்டம்மாள்.

தொழில்- வழக்குரைஞா்

கட்சிப் பொறுப்பு: 2018 முதல் கட்சி உறுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT