முகப்பு
திருவாரூர்

காலமானார்  இரா. அருமைக்கண்ணு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்த மறைந்த இராமசாமி மனைவி அருமைக் கண்ணு (90 ) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.26) வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
இரா. அருமைக்கண்ணு
பகிர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் வடக்கு தெருவில் வசித்து வந்த மறைந்த இராமசாமி மனைவி அருமைக் கண்ணு (90 ) வயது மூப்பின் காரணமாக இன்று (நவ.26) வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.  

இவர்களுக்கு , ஓய்வுபெற்ற நில அளவைத் துறையின் ஆய்வாளர் இரா.கலியபெருமாள், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப் புறவியல் துறைத் தலைவராகவும் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலச் செயலருமான இரா.காமராசு மற்றும் இரா.ஞானசேகரன் ஆகிய 3 மகன்களும் , சித்ரா என்ற மகளும் உள்ளனர். 

அருமைக் கண்ணுவின் இறுதி நிகழ்ச்சிகள்  நாளை (27)சனிக்கிழமை காலை 10 மணியளவில் மேலவாசலில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
மேலும் விவரம் அறிய 94435 89189 .

முழு கட்டுரையைப் படிக்க →