முகப்பு
திருவாரூர்

ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து ஈரோட்டுக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் மூட்டைகள், 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், அவைக அரைவைக்காக சரக்கு ரயில் மூலம் ஈரோடு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.